தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 480 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 9,977ல் வணிகமாகிறது. மும்பை பங்குச் சந்தையின் சென்செஸ் 1,590 புள்ளிகள் சரிந்து, 34,106ல் வர்த்தகமாகிறது. கொரோனா வைரஸ் உலக தொற்று நோய் என்று உலக சுகாதாரத்துறை அறிவித்த நிலையில், பங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகின. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பங்குச் சந்தைகள் தொடர் சரிவை கண்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…