குஜராத், இமாச்சலப்பிரதேச மாநில தேர்தலுக்கான தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று வெளியிட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் தேதி அட்டவணையை டெல்லியில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகள், இமாச்சலில் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
டிசம்பர் மாதத்திற்குள் இரு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்க வேண்டிய நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…