#Breaking: 21 நாட்கள் ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்!
பிரதமர் மோடி நாட்டுமக்களிடையே வானொலியில் உரையாற்றினார். அப்பொழுது கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவிவருகிறது. அதனால் இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் .
மேலும், இந்த 21 நாட்கள் ஊரடங்கில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என பிரதமர் மோடி கூறினார்.