#BREAKING: GATE தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியீடு!

Default Image

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கேட் (GATE) நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.  அதன்படி, https://gate.iitk.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2023-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கேட் (GATE) நுழைவுத் தேர்வு பிப்ரவரி 4 முதல் 12-ம் தேதி வரை படப்பிரிவு வாரியாக நடைபெற உள்ளது. ஐஐடி மற்றும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளில் சேர GATE நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்