புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் இனி இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பட்ஜெட்டில் அரசு பேருந்தில் பட்டியலின பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது, சட்டப்பேரவையில், புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் இனி இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
அதே போல், புதுச்சேரியில் விதவைகளுக்கான நிதியுதவி ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காரைக்காலில் சமீபத்தில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…