#BREAKING: டெல்லியில் 2023 ஜனவரி 1 வரை பட்டாசுக்கு தடை!
டெல்லியில் வரும் ஜனவரி 1-ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை, உற்பத்தி மற்றும் வெடிக்க தடை விதிப்பு.
டெல்லியில் பட்டாசுகள் விற்க, வெடிக்க மற்றும் சேமித்து வைக்க 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. அக்டோபரில் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று டெல்லி சுற்றுசூழல் துறை அமைச்சர் கோபால் ராவ் அறிவித்துள்ளார்.