கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 173 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . மேலும் 4 பேர் இறந்துள்ளனர்.
இன்று மத்திய அரசு பல அறிவுறுத்தலை கூறியுள்ளது.அதில் அனைத்து விளையாட்டு போட்டிகள் மற்றும் பொது கூட்டம் ஒத்திவைக்கவும், அவசர ,அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவர்கள் வீட்டிலே பணியாற்ற வேண்டும் .
மத்திய அரசின் பி ,சி பிரிவு பணியாளர்களில் 50% பேர் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தபட்டு உள்ளது மேலும் 10 வயதுக்குட்பட்டவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் .
மாணவர்கள் ,நோயாளிகள் தவிர மற்றவர்களுக்கான ரயில் ,விமான கட்டண சலுகைகள் ரத்து எனவும் தனியார் துறையினர் முடிந்தவை வீட்டில் இருந்து பணியாற்றவே வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…