அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்து இருந்த நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக பசவராஜ் பொம்மை அவர்களிடம் அளித்துள்ளார்.
கடந்த மார்ச் 30-ஆம் தேதி அரசு சிவில் ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டில் என்பவர் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40% லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தோஷ் பாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
சந்தோஷ் இறப்பதற்கு முன்பாக அவர் எழுதியிருந்த கடிதத்தில் தனது மரணத்திற்கு ஈஸ்வரப்பா தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் கருநாடக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஈஸ்வரப்பா மீது காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை அடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்து இருந்த நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக பசவராஜ் பொம்மை அவர்களிடம் அளித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…