Breaking: சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம்; 4.3 ஆக பதிவு.!

Default Image

சிக்கிம் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலம் யுக்சோம் பகுதியில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலம் யுக்சோமில் இருந்து 70 கிமீ வடமேற்கு தொலைவில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்