டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சுமார் 1427 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படி டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.இதன் முன்னணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.அதன்படி,டெல்லி பட்பர்கஞ் தொகுதியில் பாஜகவின் ரவீந்திர சிங் நேகியை விட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சுமார் 1427 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார். மணீஷ் சிசோடியா 13844 வாக்குகள் பெற்றுள்ளார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரவீந்தர் சிங் 15271 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…