BREAKING: மாநிலங்களுக்கு கடன் வரம்பு உயர்வு.!
மாநிலங்கள் கடன் பெரும் வரம்பு ஜிடிபியில் 3% இல் இருந்து 5% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று இறுதிக் கட்ட முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் வரம்பில் 14 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் கடன் பெரும் வரம்பு ஜிடிபியில் 3% இல் இருந்து 5% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்கள் கடன் பெரும் வரம்பு உயர்த்தப்படுவதன் மூலமாக ரூ.4.28 கூடுதலாக நிதி மாநிலங்களுக்கு கடன் கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.