இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். 17 இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். இதனிடையே கொரோனவால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த மூன்று பேர் சிகிச்சை பின் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது என குறிப்பிடப்படுகிறது. இந்தியா வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் சோதனை நடத்த மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து…
சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…
சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள்…
சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று…
உக்ரைன்-ரஷ்யா போர் என்பது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடங்கியது. இன்னும் இந்த போர்…