#BREAKING: மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று.!

Published by
murugan

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா உறுதியானது. இதனால், இதுவரை 2 மத்திய அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

தமிழகத்தில் வியாழன் கிழமை (21/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் வியாழன் கிழமை (21/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி…

12 mins ago

உ.பி இடைத்தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்களிக்க இடையூறு? 7 போலீசார் சஸ்பெண்ட்!

லக்னோ : இன்று மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலும், ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவும் இன்று…

26 mins ago

“நாங்களும் விவாகரத்து செய்கிறோம்”…ரஹ்மானின் கிட்டாரிஸ்ட் மோகினி தே அதிர்ச்சி அறிவிப்பு!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்தது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…

50 mins ago

AUS vs IND : ரோஹித் இல்லை..இந்திய அணியால் வெல்ல முடியுமா? வெற்றி வியூகம் என்ன?

பெர்த் : இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்த ஆண்டிற்கான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

1 hour ago

சபரிமலை செல்பவரா நீங்கள்? இந்த முக்கிய ‘வாட்ஸ்அப் AI’ தகவல் உங்களுக்கு தான்!

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி விட்டனர். மேலும், சபரிமலை…

2 hours ago

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில்…

2 hours ago