#BREAKING : காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று உறுதி…!

Default Image

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

நேஷனல் ஹீராலாடு விவகாரத்தில், ஜூன் 8 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக  சோனியா காந்திக்கு மலாக்கத்துறை நோட்டீஸ்அனுப்பியிருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்