உலக முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவ தொடங்கி அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது. இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.
ஒரு வருடம் ஆகியும் கொரோனா வைரஸை முழுமையாக தடுப்பதற்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கவில்லை, இந்த கொரோனவால் இன்னும் சில தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுரேந்திரன் நான் கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என வந்ததால் கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சமீபத்தில் என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…