#BREAKING: பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா..!

பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா உறுதியானது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுகுறித்து ஜே.பி.நட்டா தனது ட்விட்டரில் , லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனையை மேற்கொண்டேன். அதில், பாசிட்டிவ் வந்துள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நான் தனிமைப்படுத்தப்பட்டேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் பரிசோதித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
शुरुआती लक्षण दिखने पर मैंने अपना कोविड टेस्ट करवाया।मेरी रिपोर्ट पॉज़िटिव आई है।अभी मैं स्वस्थ महसूस कर रहा हूँ। डॉक्टर्स की सलाह पर मैंने खुद को आइसोलेट कर लिया है।
पिछले कुछ दिनों में जो लोग भी मेरे संपर्क में आए हैं, उनसे अनुरोध है कि अपनी जाँच करवा लें।
— Jagat Prakash Nadda (@JPNadda) January 10, 2022
இதற்கு முன் இன்று மட்டும் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு கொரோனா உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025