#BREAKING: கேரளாவில் ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா – பினராயி விஜயன்
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 791 பேருக்கு கொரோனா உறுதி.
கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 791பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 11,066 ஆக உயர்ந்துள்ளது. மறுத்தவமனையில் 6,029 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர்.
இதுவரை 4,994 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். தொடர்ந்து நான்காம் நாளாக 1 உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது என கேரளா முதலவர் பினராயி விஜயன் தெரிவித்தார்.