கொரோனா அறிகுறி காரணமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ரத்து.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள், பரப்புரை மேற்கொள்வதற்காக, நாளை தமிழக வருவதாக அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில், தற்போது இந்த வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரியங்கா காந்தி கடந்த 3 மாதங்களாக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் பல்வேறு கட்டங்களாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தற்போது இவருக்கு கொரோனா அறிக்குறி இருப்பதால், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதன் காரணமாக இவரது தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…