உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 2-வது முறையாக மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.
செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. 11-ஆம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா தோற்கடித்தார். இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, இரண்டாவது முறையாக இந்தாண்டில் கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.
ஏற்கனவே பிப்ரவரியில் நடந்த மாஸ்டர் செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்திருந்தார் 16 வயதான பிரக்ஞானந்தா. நவம்பர் மாதம் வரை நடைபெறும் CHESSABLE MASTERS தொடரில் 3வது சுற்று முடிந்து, 4வது சுற்று நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்செனை வீழ்த்தினார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…