சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. இதனால் அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டும், ரத்தும் செய்யப்பட்டன.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஜூலை 1 -ம் தேதி தொடங்கும் என சமீபத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று சிபிஎஸ்இ பள்ளிகளின் 10, 12-ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளிட்டார். அதில், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஜூலை 1 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…