ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்த நிலையில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்.
ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம் என அறிவித்தார் ஆந்திர மாநில முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி. ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்த நிலையில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் ஆந்திர முதல்வர். விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகபட்டினத்துக்கு மாற்றப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஆந்திராவில் 3 தலைநகர்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், விசாகப்பட்டினம் தலைநகரமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…