#BREAKING: பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு! – 3 பேர் உயிரிழப்பு!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் 3வது தளத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும், காயம் அடைந்தவர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025