கேரளாவில் பாலக்காடு, நெமோம், காசர்கோடு, கோழிக்கோடு தெற்கு மற்றும் மஞ்சேஸ்வரம் ஆகிய 5 தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனைதொடர்ந்து தற்பொழுது வாக்குஎண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது.
இந்நிலையில் பாஜக, பாலக்காடு, நெமோம், காசர்கோடு, கோழிக்கோடு தெற்கு மற்றும் மஞ்சேஸ்வரம் ஆகிய 5 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.
LDF (இடதுசாரி கூட்டணி): 78
UDF (காங்கிரஸ் கூட்டணி): 57
BJP: 05
மற்றவை: 0
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…