உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், உத்திரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டத்திற்கு பின் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணி 403 தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…