#BREAKING: கொரோனாவுக்கு பீகார் சுகாதாரத்துறை அதிகாரி உயிரிழப்பு.!
பீகார் மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் ரவி சங்கர் சவுத்ரி கொரோனா பாதிப்பால் இன்று காலமானார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதிப்பு எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்த பாதிப்பில் பல அரசியல் பிரபலங்கள் மற்றும் தற்போது பதிவில் இருப்பவர்கள் அதிகம் பாதிப்பு அடைந்து வருகின்றனர். அதில் சிலர் கொரோனவால் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில், பீகார் மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் ரவி சங்கர் சவுத்ரி கொரோனா பாதிப்பால் இன்று காலமானார்.
Bihar: Additional Secretary in the health department, Ravi Shankar Choudhary passes away due to #COVID19
(File photo) pic.twitter.com/p4INtHUPea
— ANI (@ANI) April 23, 2021