ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப மற்றும் வெளியிட தடை விதித்து மத்திய அரசு உத்தரவு.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள் சமூக சிக்கல்களையும், நிதி பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறத்து என்று தெரிவித்துள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வலைத்தளங்கள், இணைய ஊடகங்களிலும் வெளியிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள், இணைய தலைகள் மக்கள் நலன் கருதி சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிட கூடாது என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. எனவே, அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் உயிர்பலி மற்றும் பணம் இழப்பு உள்ளிட்டவைகள் நிகழ்ந்து வரும் நிலையில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…