#Breaking:கவனம்…மீண்டும் அதிகரித்த கொரோனா;ஒரே நாளில் 1.72 லட்சம் பேருக்கு பாதிப்பு!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,72,433 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 1,008 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,18,03,318 ஆக உள்ளது.

  • இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,61,386 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,72,433 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 11,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,18,03,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,008 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,98,983 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,59,107 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,97,70,414 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  15,33,921 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 1,67,87,93,137 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 55,10,693 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai