BREAKING:அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நள்ளிரவு முதல் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை மாலை 6 மணி முதல் வருகின்ற 31-ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்து.