ஜம்மு & காஷ்மீரில் 3 இடங்களில் இன்று காலை நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று காஷ்மீர் ஐ.ஜி.விஜய்குமார் தெரிவித்துள்ளார்.மேலும்,ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்:”இன்று காலை புல்வாமாவில் 1 பாகிஸ்தானியர் உட்பட 2 ஜெய்ஷ் இம் பயங்கரவாதிகளும்,கந்தர்பால் மற்றும் ஹந்த்வாராவில் தலா ஒரு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர்.மேலும் 1 பயங்கரவாதி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்”,என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…