#BREAKING : புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை…!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக, நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
புதுச்சேரி : புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி காரைக்காலில் கடந்த இரண்டு நாட்கள்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக, நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025