#Breaking:மீண்டும் சரிந்த கொரோனா;கடந்த 24 மணி நேரத்தில் 13,166 பேர் புதிதாக பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,166 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 302 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,94,345 ஆக உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 14,148 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 13,166 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 1000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,28,94,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 302 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 302 பேர் உயிரிழந்துள்ளனர் .இதுவரை இந்தியாவில் 5,13,226 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 26,988 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,22,46,884 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 148359 ஆக இருந்த நிலையில்,தற்போது 1,34,235 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,76,86,89,266 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 32,04,426 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025