மகாந்தமா காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் இந்தியாவின் தேச தந்தைகள் – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனையி அம்ருதா பட்நாவிஸ்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனையி அம்ருதா பட்நாவிஸ் அண்மையில் தேசத்தந்தை பற்றிய கருத்தை வெளியிட்டுளளார். அதில், நமது நாட்டிற்கு இரு தேச தந்தைகள் இருக்கிறார்கள் என கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், நமது நாட்டிற்க்கு தேச தந்தை என்றால் அது மஹாத்மா காந்தி. அதே போல புதிய இந்தியாவின் தந்தை என்றால் அது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. என இந்தியாவுக்கு 2 தேச தந்தைகள் இருக்கிறார்கள் என மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனையி அம்ருதா பட்நாவிஸ் தனது கருத்தை கூறியுள்ளார்
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…