தொடர் அமளி காரணமாக 7 ஆவது நாளாக இன்று நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரணை கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பியதால் மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, மதியம் 1 மணிக்கு தனது அறையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார்.
மேலும், மாநிலங்களவையும் இன்று மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்ததோடு, அதற்கு முன்னர் 11.30 மணிக்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்துக்கு ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் துவங்கியது. அப்பொழுதே, எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும் கட்சியினர் இடையே தொடர் அமளி ஏற்பட்டதால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கியது.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…