லடாக்கில் இந்தியா- சீனா கமாண்டர்கள் நிலையிலான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை காலை 10:30 மணிக்கு சுஷூலில் நடைபெறுகிறது. கடைசி இரண்டு கூட்டங்கள் சீனப் பக்கத்தில் உள்ள மோல்டோவில் நடைபெற்றன என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூன் 6 ம் தேதி நடந்த முதல் கூட்டத்தில், இரு தரப்பினரும் வெளியேற ஒப்புக் கொண்டனர். பின்னர், ஜூன் 22 அன்று, இந்திய மற்றும் சீன இராணுவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது.
எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த இருதரப்பும் விரும்பியதன் பேரில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…