Vistara Flight [Image source : revoi]
டெல்லி விமான நிலையத்தில் டெல்லியிருந்து புனே செல்லும் விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஜிஎம்ஆர் அழைப்பு மையத்திற்கு மிரட்டல் செய்தி வந்துள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டலைத்தொடர்ந்து, அனைத்து பயணிகளும் அவர்களது உடமைகளுடன் பாதுகாப்பாக விமானத்திலிருந்த்து இறக்கிவிடப்பட்டனர்.
அதே நேரத்தில் டெல்லி விமான நிலையத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் விமானத்தை ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…