தெற்கு பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகரில் உள்ள ஐடியல் டவுன்ஷிப்பில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததும் காவல்துறைக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அரை மணி நேரத்திற்குள், தடுப்பு நடவடிக்கையாக 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து மேற்கு பெங்களூரு டிசிபி லக்ஷ்மன் பி நிம்பர்கி கூறுகையில், “மாணவர்களை பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு செயலிழக்கும் படை மற்றும் மோப்ப நாய் படை பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தியது.பள்ளி வளாகத்தின் ஒவ்வொரு மூலையிலும் போலீசார் ஆய்வு செய்தும் எதுவும் கிடைக்காததால் இந்த மிரட்டல் ஒரு புரளி போல் தெரிகிறது என்றார்.
இதனிடையே, இச்சம்பவத்தால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…