மகாராஷ்டிரா தேர்தலில் தீபிகா,ஷாருக்கான் வாக்குபதிவு !

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளிலும் ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து வருகின்ற 24ம் தேதி தேர்தல் ரிசல்ட் வருதாக அறிவத்துள்ளனர்.நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் சாமானிய மக்கள் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோர் வாக்களித்தனர்.
இந்நிலையில், மாகராஷ்டிரா தேர்தலில் மும்பை மேற்கு பந்த்ராவில் உள்ள வாக்கு சாவடியில் பிரபல நடிகை தீபிகா படுகோனே, நடிகர் சல்மான் கான், ஷாரூக் கான், ஆமிர் கான் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025