76 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இரவு வானில் “ப்ளூ மூன்” தோன்றவுள்ளது.
படங்களில் ஹலோவீனின் பயமுறுத்தக்கூடிய இரவு காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய நீல நிற நிலவு நாளை வானில் தோன்றவுள்ளது. ஆராய்ச்சியாளர்களால் எதனால் நிலா நிலவு அதாவது ப்ளூ மூன் என இது அழைக்கப்படுகிறது தெரியுமா? ஒரே மாதத்தில் தோன்றக்கூடிய இரண்டாவது பௌர்ணமி என்பதால் தான்.
அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு அக்டோபர் 31 ஆம் தேதி மீண்டும் வருகிறது. இந்த பௌர்ணமி சற்று பெரிதாக காணப்படும். இது அடிக்கடி நிகழும், இறுதியாக 2018 மார்ச் மாதம் நிகழ்ந்தது. நாம் எதிர்பார்ப்பது போல நீல நிறமாக இருக்காது.
ஆனால், இந்த முறை தோன்றக்கூடிய நிலவு நீல நிறத்துடன் காணப்படும். ஏனென்றால், இது 1944 ஆம் ஆண்டுக்கு பிறகு 76 ஆண்டுகள் கழித்து வரக்கூடிய உண்மையான நீல நிறமுடைய பெரிய பௌர்ணமி.
இன்று வந்ததற்கு பின் அடுத்த ப்ளூ மூன் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ல் வரும், ஆனால் இது போல நீல நிறமளிக்காது. சாதாரண கண்களால் பார்க்கும் பொழுது அவ்வளவாக தெரியாவிட்டாலும், டெலிபோட்டோ உதவியுடன் பார்க்கையில் நிச்சயம் நம்மை பிரமிக்க வைக்கும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இரவு 8 மணிக்கு மேல் தெரியும் என கணிப்பின் படி கூறுகின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…