மத்திய அரசு ஊழியர்கள் ரத்ததானம் செய்ய சென்றால் அவர்களுக்கு அன்று ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கபடும் என மத்திய பணியாளர் நல சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய பணியாளர் நல சங்கம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘ரத்த தானம் அல்லது ரத்த கூறுகள் அதாவது, சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, தட்டணுக்கள் போன்றவற்றை தானம் அளிப்பதற்கு சிறப்பு தற்செயல் விடுப்பை அளிக்க முடிவு செய்து உத்தரவு பிரபித்துள்ளது.
அந்த உத்தரவு சில விதிமுறைகளோடு விடுப்பு அளிக்க உள்ளது. அவை, அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகளில் ரத்த தானம் அல்லது ரத்தக் கூறுகளை தானம் அளிக்கும் நாளன்று (ஒருநாள்) மட்டும் ஊழியர்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த ரத்த தானம் ஆண்டுக்கு அதிகபட்சமாக 4 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள இயலும். தானம் அளித்ததற்கான தகுந்த ஆதாரங்களை இணைப்பது அவசியம்.
source : dinasuvadu.com
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது…