தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை …! by Dinasuvadu deskPosted on October 9, 2017 டெல்லியில் பட்டாசு வெடிப்பதினால் மாசு அதிகமாவதால் வரும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை என உச்சநீதிமன்றம் உத்தரவு விதித்துள்ளது.