தலைமை நிதி அதிகாரி பணிக்கு ஆள் தேவை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Default Image

தலைமை நிதி அதிகாரி (சி.எப்.ஓ) பணிக்கு அதிகாரியை நியமனம் செய்ய ரிசெர்வ் வங்கி அறிவித்துள்ளது. இவர் பட்ஜெட் வரவு செலவு மற்றும் வரி ஆகியவற்றை கவனிப்பார் என அறிவித்துள்ளது.

இதற்க்கு தகுதியானவர் விபரம் பின்வருமாறு : 57 வயதிற்குள் இருக்க வேண்டும். ஏதேனும் சிறப்பு தகுதி இருக்கும்பட்சத்தில் வயதில் தளர்வு செய்யப்படும். மேலும், சி ஏ/ ஐ சி டபில்யூ ஏ/ எம் பி ஏ (நிதி)  ஏதேனும் தகுதி இருக்க வேண்டும் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தகுதி இருக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பார்க்கும்போது சிடிசி படி மாதம் 2 லட்சம் மற்றும் வீடு வழங்கப்படும். வீடு இருக்கும் பட்சத்தில் மாதம் நான்கு லட்சம் வழங்கப்படும்.
முறைசார்ந்த பணிகள் இருக்கும் பட்சத்தில் 2.67 லட்சம் வழங்கப்படும். மற்றும் செயல் இயக்குனருக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்படும் வருடம் 3 % முதல் 5% வரை சம்பள உயர்வு இருக்கும் என அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்