குதிரை சவாரியால் சிறுமிக்கு நடந்த துயரம்!!!
மும்பையில் உள்ளப் ராஜீவ் காந்தி பூங்காவில் சிறுவர்கள் விளயத்வாது வழக்கம். இதே போல் நேற்று மும்பயை சேர்ந்த சிறுமி அங்குள்ள குதிரை மீது ஏறி சவாரி செய்துள்ளார். அப்போது அந்த குதிரையில் இருந்து அந்த சிறுமி தவறி விழுந்துள்ளார். அந்த சிறுமியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். சிறுமியை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சிறுமி மூளை சாவு அடைந்ததாக தெரிவித்தனர். பின்னர் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரிவிக்கபட்டது.
சிறுமியின் இறப்பிற்கு குதிரையின் உரிமையாளர் தான் காரணம் என்று போலிசார் அவரை கைது செய்தனர். 6 வயது சிறுமி உயிர்இழந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுதிள்ளது.