ஓடிசாவில் பேருந்து,சாலை வசதியில்லாமல் அவதிப்படும் மக்கள்….!
ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்திலுள்ள கிராமங்களில் சாலை-போக்குவரத்து வசதி இல்லை. அதனால் உடல் நலம் குன்றியவர்களை சுமார் 7 கிலோமீட்டர் மருத்துவமனைக்கு மூதாட்டியைக் கம்பில் தொட்டில் கட்டி உறவினர்கள் தூக்கிச் செல்லும் அவல நிலை இன்னும் இந்த இந்திய நாட்டில் மறையவில்லை,மாற்றப்படவும் இல்லை.
இதே போன்று மின்சாரமும்,கல்வியும்,மருத்துவமும் போய் குடியேறாத கிராமங்கள் இன்னும் இருந்து வருகின்றன…