சுந்தர் .சி பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர்.அவர் சமிப காலமாக மசாலா படங்களையே இயக்கி வந்தார் .சமீப காலமாக அவர் வரலாற்று கதை ஒன்றை இயக்க ஆரம்பித்தார்.
அந்த படத்திற்கு வேலைகள் அனைத்தும் நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில் அந்த படத்திற்கான நடிகை குறித்து அதிகார பூர்வ தகவல் ஒன்று வந்திருக்கிறது .
ஹிந்தி படங்களின் மூலம் பிரபலமானவர் திஷா பதானி .இவர் அங்கு மிகவும் பிரபலமானவர் .
அங்கு அவர் மிகவும் கவர்ச்சியாக நடித்து புகழ் பெற்றவர் .
இந்நிலையில் சுந்தர்.சி இன் அடுத்த படமான சங்கமித்ரா படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த படம் பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது.இதனால் இந்த படத்தின் செலவு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…