புதுச்சேரியில் கரும்பு விவசாயிகள் மீது போலீசார் தடியடி…!

Default Image

புதுச்சேரியில் கரும்புக்கு சரியான கொள்முதல் விலைக்கோரி போராட்டம்  நடத்திய  கரும்பு விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளது. போராட்டத்தில் பங்கெடுத்த பல விவசாயிகள் காயமடைந்துள்ளனர் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்