Categories: இந்தியா

தீவிபத்து !மும்பை மோனோ ரயிலில் இரண்டு பெட்டிகளில் விபத்து ..

Published by
Dinasuvadu desk
                      Image result for mumbai mono train fire accident
மகாராஷ்டிரா மாநிலம்  மைசூர் காலனி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து மும்பை மோனோரெயில் சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக, இந்த தீ விபத்தின் போது ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து தற்போது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மதிய வேளையில் மீண்டும் மும்பை மோனோரெயில் சேவைகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published by
Dinasuvadu desk
Tags: india

Recent Posts

Live : கோவை சமையல் எரிவாயு லாரி விபத்து முதல்… அமலாக்கத்துறை சோதனை வரை…

சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை…

2 minutes ago

15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த காங்கிரஸ் எம்எல்ஏ! முக்கிய நபர்கள் அதிரடி கைது!

கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…

26 minutes ago

18 டன் சமையல் கியாஸ் லாரி கவிழ்ந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்… பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…

1 hour ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் விநியோகம்!

சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…

2 hours ago

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : இந்தியா பேட்டிங்.. கேப்டன் ரோஹித்திற்கு அணியில் இடமில்லை!

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…

3 hours ago

புத்தாண்டு ஏமாற்றம்… வந்தது குட் நியூஸ்! ரிலிஸுக்கு தயாரான ”விடாமுயற்சி” டிரைலர்!

சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…

13 hours ago