ராணுவ உடையில் “தீபாவளி” கொண்டாடிய பிரதமர் மோடி….! by Dinasuvadu deskPosted on October 19, 2017 இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருடா வருடம் தீப திருநாளான “தீபாவளி”யை இந்திய ராணுவ வீரர்களுடன் தான் கொண்டாடுவார். அதேபோன்று இந்த வருடமும் எல்லையில் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்…. அதுவும் ராணுவ உடை அணிந்து கொண்டு