குஜராத் மாநிலத்திற்கு இன்னும் தேர்தல் அறிவிக்காததின் உண்மை நிலவரம் இதுதானா..? ஒரு அதிர்ச்சி சர்வே…
தேர்தல் ஆணையம் என்பது சட்டபூர்வமான சுயேட்சையான அமைப்பு.இதுமாதிரி சுயேட்சையான அமைப்பின் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பவர்கள் மத்திய அரசிடமோ மாநில அரசிடமோ எந்த சலுகையும் பெறக்கூடாது .
தற்போதுள்ள தலைமை தேர்தல் ஆணையர் ஜோதி அவர் குஜராத்தில் பணிபுரியும் காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வீட்டை ஒராண்டுக்கு மேலாகியும் இதுவரை காலி செய்யவில்லை ஏன்?
அந்த சலுகையை பெற்றுக்கொண்டிருப்பதால் குஜராத் தேர்தல் தேதியை சலுகை கொடுத்துக்கொண்டிருக்கும் முதல்வரோ சலுகை கொடுக்கச்சொன்ன மோடியோ சொல்லும்வரை தேர்தல் தேதியை அறிவிக்கமாட்டார்.
ரகசியம் வெளிவந்தாச்சு
சதிஸ் வர்மா எனும் காவல்துறை அதிகாரி மாற்றலானவுடன் அவரது வீட்டை காலி செய்ய தாக்கீது வழங்கதால் இவர் நீதி மன்றதில் தேர்தல் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையைக் காட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.