உத்தரப்பிரதேசத்தில் மர்மநபர்களால் பாஜக தொண்டர் சுட்டுக் கொலை: போலீசார் விசாரணை

Default Image

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் பாஜக தொண்டர் ஒருவர் நேற்று இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மொரதாபாத் மாவட்டத்தில் பாஜக தொண்டரான தீபக் என்பவரை அடையாளம் தெரியாத 3 மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்