வரலாற்றில் இன்று நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீது விசாரணை நடத்திய பிரிட்டிஷ் அரசாங்கம்… by Dinasuvadu deskPosted on November 5, 2017 வரலாற்றில் இன்று -1945 – நவம்பர் 5ம் நாள் – நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் சுமத்திய பல குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.